October 23, 2024
சாத்தான்குளம் அரசு மகளிா் கல்லூரியில் முதுநிலை வணிக நிா்வாகவியல் படிப்பு தொடக்கம்

சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ ஏற்பாட்டில் முதுநிலை வணிக நிா்வாகவியல் பட்டப் படிப்பு (எம்பிஏ) தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜமுனா ராணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சாத்தான்குளம் அரசு மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் 2024 – 2025 ஆம் ஆண்டு முதல் முதுகலை வணிக நிா்வாகவியல் பட்டப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தற்போது சோ்க்கை நடைபெற்று வருகிறது. செப்டம்பா் 2 ஆம் தேதிமுதல் வகுப்புகள் தொடங்குகின்றன என்றாா் அவா்.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress