October 22, 2024
12ம் வகுப்பு,  10ம் வகுப்பு  மாணவர்களுக்கு  எந்தெந்த  தேதியில் என்னென்ன தேர்வுகள்

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார். இதன்படி, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் அடுத்தாண்டு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5ம் தேதி தொடங்குகிறது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்குகிறது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு எந்தெந்த தேதியில் என்னென்ன தேர்வுகள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

மார்ச் 3ம் தேதிதிங்கள் – தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்

மார்ச் 6ம் தேதி – வியாழன் – ஆங்கிலம்

மார்ச் 11ம் தேதி – செவ்வாய் – கணிதம், விலங்கியல், வணிகவியல், மைக்ரோ பயாலஜி,

மார்ச் 14ம் தேதி – வெள்ளி – கம்யூனிகேட்டிவ் ஆங்கிலம், அறம் மற்றும்

மார்ச் 18ம் தேதி – செவ்வாய் – உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணக்கு மற்றும் புள்ளியியல்,

மார்ச் 21ம் தேதி – வெள்ளி – வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

மார்ச் 25ம் தேதி – செவ்வாய் – இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்
பொதுத்தேர்வுகள் அனைத்தும் 10 மணியில் இருந்து 1.15 வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress