October 22, 2024
ஆடு ஜீவிதம்’ ஏப்ரல் 10ம் தேதி வெளியீடு

பிருத்விராஜ் நடித்துள்ள திரைப்படம், ‘ஆடு ஜீவிதம்’. விஷுவல் ரொமான்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். ஹாலிவுட் நடிகர் ஜிம்மி ஜீன் லூயிஸ், அமலா பால், கே.ஆர்.கோகுல், அரபு நடிகர்களான தலிப் அல் பலுஷி, ரிக்காபி உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். சுனில் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.இந்த நிலையில் ‘ஆடு ஜீவிதம்’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress