October 15, 2024
ஐந்து ஆண்டுக‌ள் க‌ழிய‌ட்டும்: எம்.ஜி.ஆர்

1977ல் முத‌ன்முத‌லில் புர‌ட்சித்த‌லைவ‌ர் ஆட்சிக்கு வ‌ந்த‌தும் திரைப்ப‌ட ந‌டிகை ல‌தா அவ‌ர்க‌ள் பொம்மை இத‌ழுக்காக மக்கள் தில‌க‌த்தை பேட்டி க‌ண்டார்க‌ள். அவற்றில் ஒரு பகுதி..!👇

மக்கள் திலகத்தின் தன்னடக்கத்திற்கும், தன்னம்பிக்கைக்கும் மற்றுமொரு உதாரணமாக உள்ளது.

ல‌தா: தேர்த‌லில் உங்க‌ளது வெற்றிச்செய்தியை கேட்ட‌தும் உங்க‌ளது மனநிலை எவ்வாறு இருந்த‌து?

MGR: அருப்புக்கோட்டை மக்களை எண்ணிப்பார்க்கிறேன். அவ‌ர்க‌ள் என்மீதும், எங்க‌ள் க‌ட்சியின் மீதும் வைத்துள்ள ந‌ம்பிக்கையை எண்ணிப்பார்க்கிறேன்.

ல‌தா: ந‌டிக‌ர்க‌ளால் நாடாள முடியுமா? என்ற சிலரது கேள்விக்கு த‌ங்க‌ளின் ப‌தில்?

MGR: ஐந்து ஆண்டுக‌ள் க‌ழிய‌ட்டும். அப்போது மக்கள் என்ன சொல்கிறார்க‌ளோ! அதுவே என் ப‌திலாக இருக்கும்

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress