திருச்சி - கொச்சி இடையே புதிய விமான சேவை

Spread the love

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை என 10 உள் நாட்டு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மலேசியா, சிங்கப்பூர், துபாய், சார்ஜா, கொழும்பு என 13 வெளி நாட்டு விமான சேவைகளும் உள்ளன.மேலும், பயணிகளை கையாளும் திறனை அதிகரிக்க இங்கு ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் புதிய முனையம் கட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.இந்நிலையில், அலையன்ஸ் ஏர் நிறுவனம் கொச்சியை மையமாக வைத்து, விரைவில் கொச்சி – திருச்சி – சென்னை – திருச்சி – கொச்சி இடையே விமான சேவை அளிக்க உள்ளதாக அதன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress