October 22, 2024
தமிழ் நாவலன்அறக்கட்டளை     முதியோர் இல்லம்
  • முதுமை என்பது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத பகுதியாகும்.
  • அவர்களை நமது முதியோர் இல்லத்தில் தாயாகவும், தந்தையாகவும் பார்த்துக் கொள்வது எங்கள் கடமையாகும்.
  • வயதானவர்களின் வீட்டில் அவர்களை எப்படிப் பார்த்துக் கொள்வார்களோ தமிழ் நாவலன் முதியோர் இல்லத்தில் அதைவிட 100% பார்த்துக் கொள்வோம்.
  • வயதானவர்களுக்கு மனவருத்தம் ஏதாவது இருந்தால் அவர்களை எங்களது முதியோர் இல்லத்தில் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வோம்.
  • எங்கள் முதியோர் இல்லத்தில் பணியாளர்களால் ஒரு மனவருத்தமும் வராது.
  • முதியோர்களுக்கு தேவையான அனைத்து வசதியும் இங்கே உள்ளது.
  • எங்கள் முதியோர் இல்லத்தில் வயதானவர்களுக்கு தேவையான பொழுதுபோக்கு உள்ளது.
  • வாரம் ஒருமுறை எங்கள் முதியோர் இல்லத்தில் மருத்துவர் வந்து பரிசோதனை செய்யப்படும்.
  • எங்கள் முதியோர் இல்லத்தில் Bsc செவிலியர் உண்டு.
  • எங்கள் தமிழ் நாவலன் முதியோர் இல்லம் New discount 1மாதம் 30,000 10000 % discount 33% சதவீதம் மாதம் 20,000 மட்டுமே discount 60 நாட்களுக்கு மட்டுமே.
  • முதியோர் இல்லத்தை சுற்றி கண்காணிப்பு கேமரா உள்ளது. 24 மணிநேரமும் பாதுகாப்பு உள்ளது.
  • ஆரோக்கியமான உணவும் எங்கள் முதியோர் இல்லத்தில் தரப்படும்
  • எங்கள் முதியோர் இல்லத்தில் எந்த விதமான பாகுபாடும் பார்க்கப்படாது. எல்லோரும் சமம் என்றும் கருதப்படும்.1
  • எங்கள் முதியோர் இல்லத்தில் வயதானவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படும்.
  1. Email : tamizhnavalantrust143@gmail.com
    G 12/2, Shanthi Avenue, Selvam Nagar, Kovaipudur,

    Coimbatore – 641 042
    99522 95383, 87782 96753
    www.tamizhnavalan.com
    ↩︎

மறுமொழி இடவும்

Your email address will not be published. தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Show Buttons
Hide Buttons
en_USEnglish
Powered by TranslatePress